சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புனித தோமையார் மலை ஒன்றியம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன் துணைத் தலைவர் சி. மணிமாறன் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று எதிர்வரும் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு நிறைவேற்றப்படும் என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . உடன் வார்டு செயலாளர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments