கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது


 கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது விழாவில் ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சீர் வரிசை வழங்கினார்கள்.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி அலுவலர் கே.ரவி வட்டார கல்வி அலுவலர்கள் எம்.சிவகாமி வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏழுமலை  பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் ஆசிரியர்கள்  ஊர் பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் கலந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments