• Breaking News

    கம்பம்: அரசு பள்ளிகளில் நடைபெற்ற தேசிய அறிவியல் தினம் வார கொண்டாட்ட விழா


    தேனி மாவட்டம் கம்பம் வட்டாரம்  வானவில் மன்றம் தேசிய அறிவியல் தினம் வார கொண்டாட்ட விழா அரசு பள்ளிகளில் நடைபெற்றது. அரசு பள்ளி மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு தேசிய அறிவியல் தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் தேசிய அறிவியல் தினம் பற்றி  விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவச் செல்வங்களுக்கு பள்ளிகளில் பராமரிக்க மூலிகை செடிகள் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவியல் கணித ஆசிரியர்கள் தேசிய அறிவில் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

    No comments