லேடி சூப்பர் ஸ்டாரா.... ரஜினி போல 75 வயசுல நடிக்க சொல்லுங்க..... நயன்தாராவை டார் டாராக கிழித்த பிரபலம்

 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா சில நாட்களுக்கு முன்பாக தன்னை யாரும் இனி லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது, ரசிகர்கள் ஒரு பிரியத்தால் இப்படி எல்லாம் கூப்பிடுறாங்க. ஆடியன்ஸ் கூப்பிடுறது தான் உண்மையான பட்டம்.

பல இடங்களில் நாம பட்டத்தை திறக்க வேண்டும் என்று சொல்கிறோம். இந்த இடத்தில் நயன்தாரா பட்டத்தை திறந்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. யாருமே அவரை லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லவில்லை. கொண்டாடவும் இல்லை. ஆரம்பத்திலேயே  நயன்தாரா எல்லா  தயாரிப்பாளர்களும் வரும்போதும் என்னை  லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தான் போட வேண்டும் என்று அக்ரிமெண்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க.

75 வயசுல இப்பவும் நடிகர் ரஜினி ஸ்டைலா நடிக்கிறார், இதே மாதிரி 75 வயசிலையும் நயன்தாராவை நடிக்க சொல்லுங்க பார்க்கலாம். அப்போ லேடிஸ் சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments