முதல்வரின் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேருக்கு சிகிச்சை..... டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்.....
முதல்வரின் இன்னு யிர் காக்கும் திட்டத்தில் ஸ்டான்லி மருத்துவம் னையில் சிகிச்சை அளிக் கப்பட்டு வரும் 5 பேரை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழகத்தில் முதல மைச்சர் மருத்துவ காப் பீடு திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் ஆகி யவற்றால் ஏராளமான பொது மக்கள் பயன டைந்து வருகின்றனர். இந் நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த சாண பூத்தூர் ஊராட்சி அலிப்புகுளம்பகுதியைச் சேர்ந்த 5 பேர் உடல்நோயால் பாதிக்கப் பட்ட நிலையில் இன்னு யிர் காக்கும் 48 திட்டத் தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டனர். இதனை அறிந்த தொகுதி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அப் போது அவர் கூறுகையில்,
முதலமைச்சரின் மருத் துவக் காப்பீட்டு அட்டைஉடையவர்கள். இல்லாத வர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட் டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காய மடைவோருக்கு முதல் 48 மணிநேரம் வரை கட்டண மின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெ டுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் வரை சிகிச்சை அளிக்கப் படுகிறது. இதனால், உயிரிழப்புகள் முற்றிலுமாக தடுக் கப்பட்டுள்ளதுஎன்றார்.
No comments