செங்கல்பட்டு: மார்ச் 5 ந் தேதி பிறந்தநாள் விழா காணும் ஓய்வு பெற்ற காவல்துறை சீதாராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொண்ட பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியில் வசிக்கும் சீதாராமன். இவர் காவல்துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். காவல்துறையில் பணியாற்றிய போது முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களிடம் பாராட்டு விருதினை பெற்றார்.
அதனை தொடர்ந்து காவல்துறையில் ஓய்வு பெற்று EXNORA என்ற அமைப்பில் மிகச் சிறப்பாக இந்த அமைப்பில் பணியாற்றி அவர் இரண்டாவது விருதை EXNORA நிறுவனர் தலைவர் நிர்மல் அவர்களிடம் விருதை பெற்றார்.
அது மட்டுமல்லாமல் கடந்த ஐந்தாண்டு காலமாக ஒவ்வொரு ஆண்டும் மறவாமல் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் மூலமாக கடந்த ஐந்தாண்டு காலமாக அவர்களுக்கு வந்தடைகிறது இதை அவர் ஒரு சாதனையாக கருதி மிக்க மகிழ்ச்சி அடைகிறார் என்று குறிப்பிட்டுள்ளார் அதனைத் தொடர்ந்து மக்கள் பணியில் மிகச் சிறப்பாக பணி ஆற்றுவேன் என்று அவர் கூறினார்.
No comments