முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் உள்ள பேபி உயர்நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்ப்பட்டது
முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம் 49வது வார்டில் உள்ள பேபி உயர்நிலைப் பள்ளியில் திமுக நிர்வாகி இ.நவின் அவர்களின் ஏற்பாட்டில் கழக கொடியை ராஜேந்திரன் ஏற்றி வைத்தார்.
அதன் பின்னர் 4வது மண்டலக்குழு தலைவர் பகுதி கழக செயலாளர் டி.காமராஜ் இனிப்புகளை வழங்கி பின்னர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேர்விற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் எல்.பெரியநாயகம் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் மாணவர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழகத் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments