கும்மிடிப்பூண்டியில் அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தி ரூ.3.12 கோடி மதிப்பு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ..கோவிந்தராஜன்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி, கும்முடிப்பூண்டி ஒன்றியம். கும்முடிப்பூண்டியில் அரசு பொது மருத்துமனை தரம் உயர்த்திட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்று கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் சீரிய முயற்சியால் ரூபாய் 3 கோடி 12 லட்சம் மதிப்பிட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்க்கான கால்கோள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.
உடன் மு.மணிபாலன், எஸ்.ரமேஷ், இரா.அறிவழகன், சகிலாஅறிவழகன், எம்.கேசவன், கா.சு.ஜெகதீசன், எம்.ஜெயசந்திரன். அத்திபட்டு.ஜி.ரவி, எஸ்.ராமஜெயம், மு.பாஸ்கர், இரா.ரமேஷ், எஸ்.எம்.திருநாவுக்கரசு, எஸ்.உதயகுமார், மு.வேதச்சாலம், டி.கே.ராஜா, ஏ.வெங்கடேசன், அர்ஜீன், அப்துல்கரீம். குப்பன், முனியாண்டி, காளி, நந்தகோபால், இளவரசன். மனோகரன். பா. அறிவழகன், ப.சுரேஷ், பா.பரத்குமார், எம்.அருள், கோட்டக்கரை.கிருஷ்ணன். கே.ஜி.நமச்சிவாயம், கே.வி.நாகராஜ், சீனிவாசன், இ.எம். ராஜேஷ், ஆரப்பாபு சாண்டில்யன் சித்திக், பழனி, பாலுமகேந்திரா, சங்கர், முரளி, மஸ்தான், இஜாஸ்அகமது, அஜீத் ரெட்டம்பேடு செந்தில், சகாதேவன் ஒப்பந்தக்காரர்.டி மஸ்தான். அரசு அதிகாரிகள்.உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments