தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் நடித்த மதகத ராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது. இந்நிலையில் நடிகர் விஷாலின் தங்கை கணவர் உம்மிடி கிரிட்டிஸ் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அதாவது இவர் பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் ஆவார்.
இவர் மீது வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக மோசடி நடத்தப்பட்டு தொழிலதிபர் கிரிட்டிஸ் 2.5 கோடி பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
0 Comments