Tuesday, April 8.
  • Breaking News

    கன்னித்தன்மையை ஏலம் விட்ட 22 வயது பெண்..... ரூ.18 கோடிக்கு வாங்கிய ஹாலிவுட் நடிகர்.....


     உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது. அதுவும் வெளிநாட்டினவரின் கலாச்சாரங்கள் என்பது நம் கலாச்சாரத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது. சில நேரங்களில் அவர்களின் பழக்கவழக்கங்களை பார்த்தால் கோபமும் வரும் ஆச்சரியமாகவும் இருக்கும். 

    அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது UK-வை‌ சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி லாரா தன்னுடைய கன்னித்தன்மையை ஏலத்தில் விற்பனை செய்துள்ளார். அவர் முதலில் இணையதளத்தில் தன்னுடைய கன்னித்தன்மையை ஏலத்தில் விடுவதாக அறிவித்தார்.

    இதனை வாங்க பலரும் போட்டி போட்ட நிலையில் கடைசியாக ஒரு ஹாலிவுட் நடிகர் 18 கோடி ரூபாய்க்கு அவருடைய கன்னித்தன்மையை விலைக்கு வாங்கினார். இது பற்றி லாரா கூறும்போது தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காகவும் கேரியர் கோல்களை அடையவும் தன்னுடைய கன்னித்தன்மையை ஏலத்தில் விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.

     அதோடு இதற்காக நான் எந்த விதத்திலும் வருந்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த செய்தி தற்போது இணையதளத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    No comments