• Breaking News

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

     


    தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. அந்த வகையில் வானகரம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டறை பெரும்புதூர், உள்ளிட்ட 40 சுங்க சாவடிகளில் ரூபாய் 5 முதல் ரூபாய் 25 கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மீதமுள்ள சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்த வாய்ப்பு உள்ளது.

    No comments