திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாதர்பாக்கம் ஊராட்சியில் ஹம் பன்னூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக வீடு இல்லாமல் பழங்குடி மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் முயற்சியால் புதிய 10 வீடுகள் கட்ட அனுமதி பெற்று தந்தார்.
பன்னூர் பழங்குடி மக்கள் அவருக்கு சால்வை அணிவித்து நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிபாலன்,பொருளாளர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனிவாசன் லாரன்ஸ், ஒன்றிய துணை செயலாளர்கள் மஸ்தான், உதயகாந்தம்மாள்,இயேசு மற்றும் உடன் மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழக செயலாளர்,ஒன்றிய கழக நிர்வாகிகள்,இந்நாள் முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments