செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணி புதுச்சேரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவசாய அணி சார்பாக புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு நூறு குடும்பத்திற்கு உடை மற்றும் உணவு பொருள் வழங்கும் விழா அயசர் அக்வா நிறுவனம் மகாலட்சுமி நகர், காரணை புதுச்சேரில் மாலை 5 மணி அளவில் நடைபெற்ற விவசாய அணி மாநில செயலாளர் வி.அஜ்மீர் காஜா தலைமையில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் தலைவர் கே.ஷேக் தாவூத், துணைத் தலைவர் ஏ.சர்தார் பாட்ஷா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வி.சதாம் உசேன், மாவட்ட காயிதே மில்லத்பேரவை தலைவர் ராஜா முஹம்மது, காரணை புதுச்சேரி நகரத் தலைவர் பி.காதர், நகரச் செயலாளர் ஜஹாங்கீர், வண்டலூர் வி.ஆர்.தேவா, மாவட்ட பிரதிநிதி கலீல்ரகுமான், ராஜேந்திரன், ரவி, மாரி, ரகுமான், முகமது கவுஸ் மற்றும் காரணை புதுச்சேரி ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 Comments