• Breaking News

    ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

     


    தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்படாத மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் எவ்வாறு அனுப்ப முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதோடு அனைத்து தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு.

    No comments