திண்டுக்கல்: போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி
திண்டுக்கல் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வேடசந்தூர் காவல் உட்கோட்டம் சார்பாக போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த கிரிக்கெட் போட்டியை வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா துவக்கி வைத்தார்.
வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆட்டநாயகன் விருதை குஜிலியம்பாறை காவல் நிலைய காவலர் முத்துக்குமார் பெற்றார்.இந்நிகழ்வில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
No comments