மண்ணிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.எஸ்.ஆர் நிதியில் கோனே மற்றும் பூமி பவுண்டேஷன் சார்பில் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் மற்றும் மண்ணிவாக்கம் ஊராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.எஸ்.ஆர் நிதியில் கோனே மற்றும் பூமி பவுண்டேஷன் இணைந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை கோனே நிறுவனத்தின் பணிபுரியும் எம்.பி.சரவணன், சி.வி.எஸ்.கிருஷ்ணகுமார், டேவிட்சன் பால் ரீபிள்ஸ், சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பூமி நிறுவனத்தின் பணி புரியும் விவேக் அகர்வால், ஸ்ரீராம், பிரின்ஸ், சசிகுமார், ராஜேஷ், கண்ணன், கமலேஸ்வரி, பாரதி, சந்தோஷ், என்.எஸ்.என்.ஓ.பி.ஏமந்த், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கெஜலட்சுமி சண்முகம், துணைத் தலைவர் சுமதி லோகநாதன், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.கார்த்திக், பெற்றோர் ஆசிரியர் தலைவர் ஏ.லோகநாதன், வார்டு உறுப்பினர்கள் விமல், புண்ணியகோட்டி, சுரேஷ், அண்ணாதுரை, குமார், உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments