• Breaking News

    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்டி கோலத்தில், காலிகுடங்களுடன் ஆர்ப்பாட்டம்


    வேடசந்தூர் வட்டம் மோர்பட்டி பகுதியில் சேர்ந்த பழைய குடிநீர் மேல்நிலை தொட்டியை இடித்துவிட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டி தருவதாக கூறி இதுவரை கட்டித் தரவில்லை என்று  கூறி அப்பகுதி மக்கள் ஆண்டி கோலத்தில், காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    No comments