• Breaking News

    கோபி அருகே உள்ள பச்சை மலை, பவளமலை முருகன் கோயிலில் அன்னதான நிகழ்ச்சியை கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தொடங்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையம் பச்சைமலை, பவளமலை முருகன் கோயிலில் தைப்பூசம் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளரும் கோபிசெட்டிபாளையம் நகராட்சி   தலைவர் என்.ஆர். நாகராஜ் தொடங்கி வைத்தார்.


    இவ்விழாவில் திருப்பணிக் கமிட்டி தலைவர் பி.கே.ஈஸ்வரன்,பி.எஸ்.முருப்பிரபு,பி.எஸ்.தண்டபாணி,வேலவன் திருமண மண்டப உரிமையாளர் குமரேசன்,  பி.கே. பழனியம்மாள்,திமுக  பொறுப்பாளர்கள்,கோகுலகிருஷ்ணன்,       கே.டி.செந்தில்குமார்,ஏ.சௌகத்அலி,ஜி.எஸ்.மணிகண்டன்,கே.கதிரவன்,வி.வெங்கடேசன், எம்.முத்து வீரன், பேரா.மு.காளீஸ்வரன் , ஜி.டி .பூபதி, என்.ராஜா, ஆர். அருண் பிரனேஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .

    No comments