தைப்பூசத்தை முன்னிட்டு புழுதிவாக்கம் பாலமுருகன் பாலகணபதி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் அன்னதானம் நடைபெற்றது
தைப்பூசத்தை முன்னிட்டு புழுதிவாக்கம் 186வது வார்டு ஜோதிராமலிங்கம் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் பாலகணபதி ஆலயத்தில் பா.கமல்நாதன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள் மற்றும் அகண்ட அன்னதானம் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் வரிவிதிப்பு (ம) நிதிக்குழு உறுப்பினர் 186வது வட்டக் கழக செயலாளர் J.K.மணிகண்டன் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருவருளை தரிசித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
No comments