• Breaking News

    புளியங்குடி பாலசுப்பிரமணிய கோவிலில் தைபூச தேரோட்ட விழா நடைபெற்றது

     


    புளியங்குடியில் தை பூஜத்தை முன்னிட்டு தேரோட்டம் நடை பெற்றது.தேரோட்ட நிகழ்ச்சியில் நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சண்முகசுந்தரம்,நகர மகளிரணி நிர்வாகிகள் மகாலெட்சுமி,  T N புதுக்குடி செல்வி, கிளை தலைவர் திரு பரமசிவன், மாரியப்பன், பிச்சையா,நகர கூட்டுறவு பிரிவு பூபதி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



    No comments