• Breaking News

    தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு

     


    தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 90 ஆக உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் 963 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் பணிகள் முடிவடைந்ததும் சுங்கச்சாவடிகள் உயர்த்தப்பட இருக்கிறது.

    அதன்படி 20000 கோடி மதிப்பீட்டில் 963 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிகள் முடிவடைந்ததும் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments