• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு புதிய திமுக மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜூக்கு உற்சாக வரவேற்பு


    பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதி களைஉள்ளடக்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமு க வின் மாவட்ட பொறுப்பாளராக.மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் நியமிக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகு திகளுக்கு வருகைதந்த எம். எஸ்.கே.ரமேஷ்ராஜுக்கு ஒன்றிய செயலாளர் கி. வே.ஆனந்தகுமார் தலை மையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து நூற் றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தொண் டர்கள் ஊர்வலமாகஅழைத்து வந்தனர். இதில் மாநில நிர்வாகிகள் சி.எச். சேகர், அன்புவாணன், மாவட்ட நிர்வாகிகள் மு. பகலவன், பா.செ.குணசே கரன், ஒன்றிய நிர்வாகிகள் முரளி.எம்.எஸ். மூர்த்தி, கே.இ.திருமலை.ஜெ.சுரேஷ், வி.ஆர்.கணேசன், இ.பிரபு, கே.ஜி.நமச்சி வாயம், மு.ஒன்றியகவுன்சி லர்கள் ஜோதி, ஹரிபாபு, அமலா சரவணன் மற்றும் மோ.பிரசாத், எம்.எஸ்.முத் துக்குமார் கருணாகரன். கோபி. ஹரி நாகராஜ். முரளி.உட்பட ஏராளமா னோர்கலந்து கொண்டனர்.

    No comments