தேனி: இந்து முன்னணி நகர ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டது
தேனி தெற்கு மாவட்ட இந்து முன்னணி பேரியக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கம்பம் நகரில் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள CTC டுடோரியல் கல்லூரியில் மதுரை கோட்ட செயலாளர் கோம்பை. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் ஜி வழிகாட்டினர். மாநில பேச்சாளர் R.S.ராமகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் V.சுந்தர்,மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன் மாவட்ட செயலாளர்கள் ஆச்சி.கார்த்திக்,K.கணேஷ்குமார் செயற்குழு உறுப்பினர் பாண்டியன் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஹரிஹரன், ஜெகன்,கிருஷ்ணன், சுருளிமுத்து, கண்ணன், செந்தில்குமார் உட்பட 55 பேர் கலந்துகொண்டனர்.முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.முன்னதாக கோட்டை மைதானத்தில் இந்துமுன்னணி கொடியை ஏற்றி சிறப்பித்தார்.நகர ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது.
No comments