• Breaking News

    திருமருகலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது


     நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி நடைபெற்றது.வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி வரவேற்று பேசினார் உதவி திட்ட அலுவலர் இந்திராணி கூடுகை மற்றும் கூட்டமை தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பெண்கள் மற்றும் குழந்தைக்கான பாதுகாப்பு சட்டங்களை பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை பாதுகாத்தல் தடுத்தல் குறைதீர் பாதுகாப்பு சட்டம்போக்சா சட்டம் குடும்ப வன்முறை தடைச் சட்டம் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் பெண்கள் மீதான வன்முறைகள் சம்பந்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம் மாற்றுத்திறனாளிகள் நல உரிமைகள் சட்டம் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் பட்டியில் இனம் மற்றும் பழங்குடியினருக்கான  துணைத் திட்டங்கள் இளஞ்சிறரார் நீதிச் சட்டம் வரதட்சனண தடைச்சட்டம் திருநங்கை உரிமை பாதுகாப்பு சட்டம் மனிதக் கடத்தலுக்கு எதிரான தடுப்புச் சட்டம் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் மகப்பேறு நலச்சட்டம் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய திருமண சட்டங்கள் மற்றும் விவாகரத்து சட்டம் சர்வதேச ஒப்பந்தங்கள் சம ஊதிய சட்டம் கருவுறுதலுக்கு முன்னும் பின்னும் நுட்பங்களை முறைப்படுத்துதல் மற்றும் தவறாக பயன்படுத்தவதை தடுத்தல் ச ட்டம் மருத்துவ முறையான கருக்கலைப்பு சட்டம் கல்வி உரிமைச் சட்டம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பட்டிலினம் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தகவல் தொழில் நுட்ப சட்டம் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் வன உரிமைச் சட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் ஆணைகள் மற்றும் பிற நிறுவனங்கள் சட்டம் இந்தியாவுடன் தொடர்புடைய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பெண்கள் குழந்தைகள் வயதானவர்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவின் மருத்துவ கொள்கை பற்றி  சமுதாய வளப்பயிற்றுநர்கள் கூடுகை மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு,வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள்  பிற துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது முடிவில் வட்டார  ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா நன்றி கூறினார்.



    நாகப்பட்டினம் செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி செல்: 9788341834 


    No comments