• Breaking News

    டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு மாடம்பாக்கத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்


    செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் டெல்லியில் 27 வருடங்களுக்கு பின் ஆட்சி கட்டிலில்  அமரும் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் வெற்றியை கொண்டாட வகையில் அனைத்து பாஜக நிர்வாகிகளும்,  ஆதரவாளர்களும்  இன்று மாலை 5 மணியளவில் பாரத் பல்கலைக்கழகம் எதிரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி  கொண்டாடினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளா் தாம்பரம் முனைவா் கோபி, மண்டல தலைவா் கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் யசோதா, முன்னாள் மண்டல தலைவா் செந்தில்வேல், மற்றும் மண்டல் நிா்வாகிகள் நந்தகுமாா், கெளசல்யாமணி, செல்வராஜ், தெய்வசிகாமணி, வினோத், மணி, குட்டி, ஆகியோா் கலந்துகொண்டு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

    No comments