முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோவுக்கு பலமுறை முத்தம் கொடுத்த பெண்
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஒரு முறை கூட தோல்வியை சந்திக்கவில்லை. அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான். திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தலிலேயே வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். இதுவரை திமுக 6 முறைஆட்சி அமைத்த நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் 7-வது முறையாக ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைத்து ஒரு பெண்மணி முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண் ஸ்டாலின் போட்டோவுக்கு நடு ரோட்டில் நின்று பலமுறை முத்தம் கொடுக்கிறார்.
No comments