• Breaking News

    ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


    ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நகர , ஒன்றிய,  பேரூர்,  கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட அவைத்தலைவர்  ஆர்.ராமசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.கே.சுப்பிரமணி, ஈரோடு வடக்கு மாவட்ட மாவட்ட துணை செயலாளர் ஏ.சுசிலா, ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக சமூக வலைதள அணி செயலாளர் கே.அய்யாசாமி,துணைசெயலாளர், என் .நரசிம்ம மூர்த்தி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பி.கே.தங்கவேல், அந்தியூர் ஒன்றிய செயலாளர் சுதாகர்,நம்பியூர் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, தூ.நாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எம். சண்முகமூர்த்தி, தூ.நாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.சோமசுந்தரம், சத்தியமங்கலம் நகர செயலாளர் எஸ்.கே.ராஜேந்திரன், சத்தியமங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் தங்கவேல், சத்தியமங்கலம் நகர பொருளாளர் ரொட்டி ஆறுமுகம், பேருர்கழக செயலாளர்கள், பெருமாள், அந்தியூர் பேரூர் செயலாளர் முனாப், எலத்தூர் பேரூர் செயலாளர் ராமசாமிமற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்கள் சுரேஷ், பிரகாஷ் பெதுக்குழு உறுப்பினர் முருகன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் தேமுதிக வெள்ளி விழா பொதுக்கூட்டம் தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் கணக்கம் பாளையத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471.

    No comments