மருத்துவமனையில் போப் ஆண்டவருக்கு தொடர் சிகிச்சை..... வெளியான தகவல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருப்பவர் தான் போப் பிரான்சிஸ்(88). இவர் கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சுவாசக்குழாயில் தீவிரத் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வருகிற மார்ச் ஐந்தாம் தேதி வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
No comments