• Breaking News

    டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு புளியங்குடி நகர பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

     


    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக  வெற்றி பெற்றதை  முன்னிட்டு புளியங்குடி நகரில் நகர தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. உடன் நிர்வாகிகள் காமராஜ், ராதாகிருஷ்ணன்,மகேஸ்வரி, மகாலெட்சுமி,சுடலைமுத்து,சண்முகையா,மகேந்திரன்,திருமலை குமார்,  திருநாவுக்கரசு மற்றும் கிளை தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    No comments