• Breaking News

    ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவத்திற்கு சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்


    ஈரோடு மாவட்டம் ,  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக மூன்றாவது முறையாக பதிவியேற்கும் என்.நல்லசிவத்திற்கு   சத்தியமங்கலம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய  செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில்  சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கே.எம்.மாருசாமி, சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் டி.பி.அசோகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சசிகுமார் , சத்தி தெற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் கொத்து காடு சிவா , முன்னாள் கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ ) செந்தில்நாதன், முன்னாள் உக்கரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், முன்னாள் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் , முன்னாள் இக்கரைநெகமம் ஊராட்சி மன்ற கே.எம்.மகேந்திரன்,  அரியப்பம்பாளையம் டாக்டர் அ.க.சற்குணா , அரியப்பம்பாளையம் பேரூராட்சி 7வது வார்டு உறுப்பினர் சத்ய பிரியா சற்குணா, அரியப்பம்பாளையம் பேரூராட்சி 3 வது வார்டு உறுப்பினர் சுஜாதா கணேசன், தமிழ்நாடு பிரியாணி ஓட்டல் கணேசன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சரோஜா செந்தில், ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பர்கத்நீயாமத்துல்லா, சுமதி, தெற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ராஜ்குமார் , ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் குண்டிபொம்மனூர் ராஜ் குமார், கரட்டூர் ராசு, கே.சி.பி.குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சத்தியமங்கலம் கிளை செயலாளர் செந்தில் , சந்தோஷ்குமார், கோவிந்தராஜ் மற்றும் திமுக உறுப்பினர்கள் ,  தொண்டர்கள், மகளிர் அணி தொண்டர்கள் அனைவரும் மாலை அணிவித்தும்  பொன்னாடை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471.







    No comments