• Breaking News

    கோவையில் கிரிக்கெட் மைதானம்..... தடையில்லா சான்று வழங்கியது விமான நிலைய ஆணையம்

     


    கோயம்புத்தூரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இந்த மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



    No comments