• Breaking News

    நிலக்கோட்டையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இளைஞர் அணி சார்பில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம்


    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் இளைஞர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் நியாஜ்தீன் தலைமையில் மாவட்டத் தலைவர் நைனார்முகமது முன்னிலையில் துண்டு பிரசுரங்கள் மூலம் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மேற்கொண்டனர்.

    இந்த துண்டு பிரசுரத்தின் முதல் பிரதியை விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு கொடுத்து துவக்கினார்கள். மேலும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரிடமும் பொதுமக்கள்களுக்கும் வழங்கப்பட்டது.

    No comments