• Breaking News

    ஏஞ்சல் பட வழக்கு.... உதயநிதிக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

     


    ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்காததால் ரூபாய் 25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பட தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதோடு விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏஞ்சல் திரைப்படம் 20% நிலுவையில் இருந்தபோது மாமன்னன் படமே தன் கடைசி படம் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    No comments