• Breaking News

    பிரபல நடிகர் அஜித் விஜயன் காலமானார்

     


    மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜித் விஜயன். இவர் பெங்களூரு டேஸ், ஒரு இண்டியன் பிராணய கதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    இவருடைய தாத்தா புகழ் பெற்ற கதகளி கலைஞர் கிருஷ்ண நாயர். இவருக்கு 59 வயது ஆகும் நிலையில் இன்று உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார்.மேலும் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    No comments