• Breaking News

    செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் என்.ரகுராமன் பதிவியேற்பு விழா வெகு பிரமாண்டமாக நடைபெற்றது


    செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி கூடுவாஞ்சேரி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட புதிய தலைவர் என்.ரகுராமன் பதவியேற்பு விழா நடைபெற்றது. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்தில் அருகே அமைந்துள்ள  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து திறந்த வாகனத்தில் வேல் ஏந்தி வருகை புரிந்த மாவட்ட தலைவர் என்.ரகுராமன் அவர்களை 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் இணைந்து வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தினர்.

     பின்னர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் என்.ரகுராமன் பதவி ஏற்றுக்கொண்டார் இதில் கட்சி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ரகுராமன் அவர்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர்  கலந்துகொண்டு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

     இதில் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் கேடி.ராகவன், முன்னாள் மாவட்ட தலைவர் வேதா சுப்புரமணியம், இரவி, பாஸ்கர், ச.நடராஜன், பிஜி.மோகன்ராஜ், வி.பலராமன், செந்தமிழரசு, குருமூர்த்தி, பிரவீன் குமார், ஜெகதீசன், குமார் நிகழ்ச்சி புகைப்பட பொறுப்பாளர் முன்னாள் மாவட்ட செயலாளர் தாம்பரம் முனைவர் கோபி மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முன்னாள் தேசிய மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மாவட்டம் மண்டல தலைவர்கள் அணி பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கிளை தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    No comments