கும்மிடிப்பூண்டி: மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் இல்ல புதுமனை புகுவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வாழ்த்தினார்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளரும் எம், முரளிதரன், புதிய இல்லம் கும்மிடிப்பூண்டியில் கட்டப்பட்ட.புதுமனை விழாவில் கலந்து கொண்டு புதிய இல்லத்தை திறந்து வைத்தார் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி, ஜே கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர், துரை சந்திரசேகர்,, மாதவரம், எஸ், சுதர்சனம், திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வே, அன்பு வாணன் சி, எச் ,சேகர், மாவட்டத் துணைச் செயலாளர் கே, வி, ஜி உமா மகேஸ்வரி ,எல்லாபுரம், மூர்த்தி பொருளாளர், ரமேஷ் நகர செயலாளர்கள் அறிவழகன் , ரவிக்குமார் முத்து, செயலாளர்கள் மணிபாலன், கி, வே ஆனந்தகுமார், பரிமளம், எம் எஸ் கே ரமேஷ் ராஜ், ஜெகதீசன் ,சந்திரசேகர் சக்திவேல் ,ஜான் பொன்னுசாமி, கருணாகரன்,செல்வசேகரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், வெற்றி. டி ,ஜி, டி, தினேஷ், டி, ஜே, ஜி, தமிழரசன்,. கே.வி லோகேஷ்,,பொன்னேரி மா.தீபன் புழல்.நாராயணன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம். பரிமள அழகர், பேரூராட்சி கவுன்சிலர் கருணாகரன். கண்ணதாசன் மஸ்தான்..மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர் அனைவரையும் பள்ளிபாளையம் கிளை செயலாளர் ஆர், முனிவேல் கோவிந்தம்மாள், வரவேற்றனர்.
No comments