தனது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரனிடம் வாழ்த்து பெற்றார் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர்
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர் பகுதி முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் அவர்களின் 45வது பிறந்தநாள் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்பி.மனோகரன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றார்.உடன் ரமேஷ், சீனிவாசன், பாலாஜி இருந்தனர்.
No comments