• Breaking News

    8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..... 3 ஆசிரியர்கள் கைது

     


    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை கொடுத்த ஆசிரியர்கள் ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த 3 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி கர்ப்பமாகி, பின்னர் கருக்கலைப்பு செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் டி.என்.ஏ., மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    No comments