• Breaking News

    காஞ்சி வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி 60வது வட்டத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது


    காஞ்சி வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி  சார்பில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர்  ஆர்எஸ்.கிருத்திகா தேவி தலைமையில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கல்வியாளர் ஆதிமாறன் முன்னிலையில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.தேவராஜ் வரவேற்பில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி 60வது வட்டத்தில் மாபெரும் இலவச மருத்துவ  முகாம் நடைபெற்றது.

     இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டி.பி.செந்தில்குமார், முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பா.குறிஞ்சி சிவா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்கி(எ)விக்னேஸ்வரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் மா.ராமமூர்த்தி, மாநகர சிறுபான்மை அணி நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் ஏ.ரொனால்ட் ரொசாரியோ, பெருங்களத்தூர் தெற்கு பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளர்  தா.மணிகண்டன், பெருங்களத்தூர் வடக்கு பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளர் வே.கார்த்திக்ராஜ், தாம்பரம் மேற்கு பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரபா பாஸ்கர் ஆர்.உதயகுமார், வட்ட பிரதிநிதி குணசேகரன், வழக்கறிஞர்.அபி மெய்வாணன், ஜே.கருணாநிதி, எஸ்.ரிஸ்வான், கே.ராமு, வெல்டிங் சிவகுமார்,  எஸ்.பாலசுப்பிரமணியம், டி.மணிகண்டன், பா.முத்துராமலிங்கம் மேகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments