• Breaking News

    தாம்பரம் மாநகரம் 32வது வட்ட இளைஞர் அணி கே.கே.கார்த்திக்- தீபா அவர்களின் திருமண விழா


    தாம்பரம் மாநகரம் 32 வது வட்ட இளைஞர் அணி கே.கே.கார்த்திக்- தீபா அவர்களின் திருமண விழாவில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

    மேலும் இந்நிகழ்ச்சியில் கழக தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், தாம்பரம் மாநகராட்சி வணக்கத்திற்குரிய துணை மேயர் கோ.காமராஜ், கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் திருநீர்மலை த.ஜெயக்குமார், பெருங்களத்தூர் தெற்கு பகுதி கழக துணை செயலாளர் வ.க ரவி, முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்,  பா.குறிஞ்சி சிவா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கிருத்திகாதேவி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்கி (எ)ஏ.விக்னேஸ்வரன், தாம்பரம் நகர  முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் பெருங்களத்தூர் தெற்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.தேவராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் இ.நடராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ம.ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைத் தலைவர் என்.ஷாஜகான்  மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் கல்யாணி மண்டராஜ், மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளர் பேராசிரியர்  அ.ரெனால்ட் ரெசாரியோ, மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே.ஜெகநாதன், 50வது வட்ட கழக செயலாளர் ஜீவன், 54வது வட்டக் கழக செயலாளர் குருநாதன், பெருங்களத்தூர்  வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள், வெ.கார்த்திக்ராஜ், ஜே.நரேஷ்குமார், தாம்பரம் மேற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபா பாஸ்கர்,பெருங்களத்தூர் தெற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மணிகண்டன், இளைஞரணி சகோதரர் எஸ் எம் ரிஸ்வான், ஜே.பிரேம், சி.பன்னீர்செல்வம், கோ.ராஜன், எஸ்.பாலசுப்பிரமணியம், வசந்த் மணிகண்டன், உள்ளிட்ட கழகத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments