• Breaking News

    ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் சற்று முன் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைப்பு

     


    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 2004- ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் 27 கிலோ நகைகள் 1562 ஏக்கர் நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அனைத்து பொருட்களும் மதிப்பீடு செய்து அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் சற்று முன் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    No comments