• Breaking News

    சென்னை திமுக தெற்கு மாவட்ட 23 சார்பு அணிகளின் மாவட்ட பகுதி ஒன்றி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

     


    சென்னை வேளச்சேரி திருவான்மியூரிலுள்ள ராமச்சந்திரா கான்வென்ஷன் ஹாலில் சென்னை தெற்கு மாவட்ட  23 சார்பு அணிகளின் மாவட்ட, பகுதி, ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா .சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    No comments