திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் பாசறை சார்பில் வேலூரில் நடைபெறும் இலக்கு 2026 லட்சிய மாநாடு 50க்கும் மேற்பட்ட வாகனங்களை அணிவகுத்தனர்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்களின் பாசறை சார்பில் இலக்கு 2026 லட்சிய மாநாடு வேலூரில் நடைபெறுகிறது இதில் கலந்து கொள்வதற்காக பாசறை மாவட்ட செயலாளர் டி ,சி மகேந்திரன் ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே, எஸ் ,விஜயகுமார் முன்னிலையில் 50,க்கும் மேற்பட்ட வாகனங்களில்மாநாட்டிற்கு பாசறை நிர்வாகிகள் இளைஞர்கள் கலந்து கொள்வதற்காக கழக நிர்வாகிகள் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர் அவர்களை மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் ஷியாமளாதன்ராஜ். பி.டி. பானு பிரசாத் பத்மஜா ஜனார்த்தனன் வி சஞ்சனா. மற்றும் கழக நிர்வாகிகள்.அபிராமன் ஆறுமுகம் கோபால் நாயுடு.. டேவிட் சுதாகர். ரமேஷ் குமார்.சுகுமாரள். கோபி சரவணன் இளவரசன் நாகராஜ் யுவராஜ் செல்வகுமார். அமிர்தலிங்கம் கத்திக்குத்து கண்ணன் எம் எஸ் எஸ் வேலு இமயம்.மனோஜ் சேதுபதி. அருள் சம்பத் சுரேந்தர் ஜெகன். தமிழ்ச்செல்வன் ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை சார்பில் மாநாட்டிற்கு சென்றார்கள்.
No comments