18 வயதிற்குட்பட்ட சிறார்கள் ஆன்லைன் விளையாட்டு விளையாட தடை
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்துகின்றனர். அதிலும் வாலிபர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் செலுத்தி பணத்தை இழக்கும் சம்பவமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் பணம் கட்டி பங்கேற்கும் ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
No comments