நத்தம் ஊராட்சியில் ஐந்தாண்டு பணி செய்ய ஒத்துழைப்பு கொடுத்த ஊராட்சி மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கலைமதி சங்கர்


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் எஸ் கலைமதி சங்கர்.இவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று நத்தம் ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

 தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகளாக ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறி  சிறப்பாக செயல்பட்ட, துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றார்.




Post a Comment

0 Comments