• Breaking News

    தமிழக அரசின் மெத்தனம்...? பல இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேஷ்டி,சேலை இல்லை

     




    தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதோடு இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகின்றது. இதில் பல இடங்களில் வேட்டி, சேலை ஸ்டாக் இல்லை என கடைக்காரர்கள் கூறுவதாக புகார் அளித்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது வேட்டி சேலை தயாரிப்பு பணி தற்போது வரை நிறைவு பெறவில்லை. இம்மாதம் இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


    No comments