ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கோணமூலை ஊராட்சி, நஞ்சப்ப கவுண்டன் புதூரில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் , சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ சிறப்பாளராக பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன்( எ) செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்வாகப்(வஊ) , வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி (கிஊ) , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இதில் வார்டு உறுப்பினர்கள் ராதா , ஜனனி, முருகாயாள் , மாரிமுத்து , தாமரைச்செல்வி , மலர்மணி , சித்ரா கார்த்திகேயன், உதவி பொறியாளர் விஜயராகவன் , ஊராட்சி செயலர் அருண்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் இக்கரை நெகமம் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகேந்திரன் மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் , இண்டியம்பாளையம் எஸ் .எம். செந்தில் , ராஜநகர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா செல்வம் , ஊர் கவுண்டர் குழந்தைவேலு , எம் .ஆறுமுகம் , மகாலிங்கம் , மதியழகன் , நாகமாணிக்கம் , முத்துசாமி , சுப்பையன் , விஜயமூர்த்தி , சாமியப்பன் , தங்கவேல் , தேவராஜ் , நாகராஜ் , கோர்ட் நடராஜ் , கனகராஜ் , நஞ்சப்பன் , ஒன்றிய துணை செயலாளர் அசோகன் , கோவிந்தராஜ் , அலுவலகப் பணியாளர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments