திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து அம்பாத்துரை பகுதியில் உள்ள SACRED HEART நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் செம்பட்டி அருகே உள்ள மானிட சேவை மையம் டிரஸ்ட் குழந்தைகளுக்கும்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளின் திருமண வயது பற்றியும், போக்சோ சட்டத்தை பற்றியும், பாலியல் தொந்தரவு மற்றும் போக்சோ சட்டம் பற்றியும் மற்றும் இணையவழி குற்றங்கள் பற்றியும் மேலும் அதற்கு உதவிடும் இலவச தொலைபேசி எண்கள் 1098,181,1930 பற்றியும் விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0 Comments