திண்டுக்கல் காப்பிளியபட்டி, AD காலனி பகுதியை சேர்ந்த மனோகரன் மனைவி சாந்தி(48) இவர் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
நிலையில் இன்று காலை வீட்டின் கதவு மூடி இருந்தது கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையம் மற்றும் தாலுகாவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சென்று பார்த்த போது சாந்தி இறந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை.
0 Comments