தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பில் இன்று நீதிப் பேரணி தொடங்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் அதற்காக பெண்கள் திரண்டு வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை குஷ்பு உட்பட பாஜக பெண்கள் கையில் சிலம்பு ஏத்தி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி தற்போது நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்க விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து போராடிவரும் எதிர்க்கட்சிகளை போலீசார் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments